Menu

September 19, 2018
Pondy 21:53 PM +27°C

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது – நாராயணசாமி

புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது என, முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

புதுச்சேரியில் பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

 

கூட்ட முடிவில், மரக்காணத்தில் இருந்து நாகை வரையில் மேலும் மூன்று இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

இதில் புதுச்சேரியும் இடம்பெறுமா என, முதல்வர் நாராயணசாமியிடம் கேள்வி எழுப்பியபோது, ”புதுச்சேரியில் ஹை கார்பன் திட்டம் எப்போதும் செயல்படுத்தப்படாது.

 

காரைக்காலில் வருவதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு செயல்படுத்தப்படவில்லை. புதுச்சேரியொட்டிய தமிழக பகுதியில் அமைந்தால் அதை தமிழக அரசு பார்த்துக்கொள்ளும்” என்றார்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon