Menu

September 19, 2018
Pondy 21:53 PM +27°C

புதுச்சேரி வி.சி., கட்சி செயற்குழு கூட்டம்

புதுச்சேரி வி.சி., கட்சி செயற்குழு கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது.

 

முதன்மைச் செயலர் தேவ. பொழிலன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ரவிக்குமார், சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

 

கடலுார் மாவட்ட பொதுச் செயலாளர் ஆடலரசு, தமிழ்மாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அமுதவன் கருத்துரை வழங்கினார்.

 

கூட்டத்தில் வி.சி., பொதுச் செயலாளர் ரவிக்குமாருக்கு, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால், மத்திய மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon