Menu

September 19, 2018
Pondy 22:36 PM +27°C

புதுச்சேரியில் எஸ்.ஐ. உட்பட 96 போலீஸ்கார்கள் இடமாற்றம்

புதுச்சேரி போலீஸ் துறையில் கடந்த 2 நாட்களில், ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 96 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

புதுச்சேரி போலீஸ் துறையில் சமீபத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

 

கடந்த வாரம் இரண்டு குழுக்களாக பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம், 74 தலைமை காவலர் மற்றும் காவலர்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

 

போலீஸ் ஸ்டோர் பிரிவு சப்இன்ஸ்பெக்டர் கோகுலக்கிருஷ்ணன், உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கும், 10 ஏட்டு, 11 காவலர்கள் உட்பட 22 பேர் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

 

இத்தகவலை, போலீஸ் தலைமையக எஸ்.பி., கொண்டா வெங்கடேஸ்வரராவ் வெளியிட்டுள்ளார்.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon