Menu

September 19, 2018
Pondy 22:50 PM +26°C

நிவாரண நிதிக்காக ஒருநாள் ஊதியத்தை வழங்கிய ஜிப்மர் ஊழியர்கள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்காக அளித்துள்ளதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவக் குழு ஒன்றையும் கேரளாவுக்கு அனுப்பியுள்ளனர்.

 

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வரும் நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை கேரள வெள்ள நிவாரணத்திற்காக வழங்கியுள்ளனர்.

மேலும் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை அளிப்பதற்காக 34 பேர் கொண்ட மருத்துவ குழு ஒன்றும் கேரளா விரைகிறது.

 

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

ஆசிய போட்டியில் தோனி டக் அவுட்! – டுவிட்டரில் விமர்சனம்

ஆசிய கோப்பை தொடரின் ஹாங் காங் அணிக்கு...

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon