Menu

December 14, 2018
Pondy 11:35 AM +30°C

மடுகரை வேட்டைக்காரன் கோயில் கும்பாபிஷேக விழா

மடுகரை வேட்டைக்காரன் அய்யனாரப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

 

நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை கிராமத்தில் வேட்டைக்காரன் அய்யனாரப்பன் கோவில் புதியதாக கட்டப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது.

 

இதையொட்டி, காலை 8.00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடத்தப்பட்டு, காலை 10.00 மணிக்கு மூலவருக்கு கலச நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை வீடியோ வடிவில் பார்க்க உடனே IN4NET சேனலை SUBSCRIBE செய்யுங்கள் !!

Leave a Reply

Left Menu Icon
Right Menu Icon